உள்ளடக்கத்துக்குச் செல்

த. இலதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த. இலதா
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2026
முன்னையவர்வி. பி. நாகை மாலி
தொகுதிகீழ்வேளூர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
தொழில்சமூகசேவகர்

த. இலதா (T. Latha) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் நாகப்பட்டினம் மாவட்டம் கீள்வேளுர் பகுதியினைச் சேர்ந்தவர். கிள்ளுக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு வரைக் கல்வி பயின்றுள்ளார். இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியினைச் சார்ந்த இவர், 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

தேர்தல் செயல்பாடு

[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026: கீழ்வேளூர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இபொக (மார்க்சிஸ்ட்) த. இலதா 56108 37
த.வெ.க. டி. எ. பி. செந்தில்பாண்டியன் 53830 35.5 புதியவர்
பாமக எசு. வடிவேல் இராவணன் 31675 20.89
நாதக எம். கார்த்திகா 8069 5.32
நோட்டா நோட்டா 545 0.36
வெற்றி வாக்கு வேறுபாடு 2278
பதிவான வாக்குகள் 151637
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்
பதிவு செய்த வாக்காளர்கள் 168934
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=த._இலதா&oldid=4529875" இலிருந்து மீள்விக்கப்பட்டது