த. இராமசாமி
தோற்றம்
த. இராமசாமி | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1977–1980 | |
| முன்னையவர் | எம். எஸ். கே. சத்தியேந்திரன் |
| தொகுதி | இராமநாதபுரம் |
| பதவியில் 1980–1984 | |
| பதவியில் 1984–1989 | |
| பின்னவர் | எம். எஸ். கே. ராஜேந்திரன் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 17 சூலை 1942 |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| வாழிடம் | இராமநாதபுரம் |
| தொழில் | வணிகர் |
த. இராமசாமி (T. Ramasamy)(17 சூலை 1942-19 திசம்பர் 2004)[1] என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இராமநாதபுரத்தினைச் சார்ந்த இராமசாமி சூலை 17, 1942ஆம் ஆண்டு பிறந்தார். இராமநாதபுரம் இராஜா உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்ற இவர், இராமநாதபுரம் நகராட்சி உறுப்பினராகவும் இருந்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர் 1977,[2] 1980 மற்றும் 1984ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற இராமநாதபுரம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகப் பதவியிலிருந்துள்ளார்.[3][4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.assembly.tn.gov.in/archive/12th_2001/12_10.pdf
- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 355-356.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ தமிழ் நாடு சட்ட மன்றப் பேரவை ”யார் எவர்”. சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை. 1977. p. 355.
- ↑ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 72-73.
{{cite book}}: CS1 maint: year (link) - ↑ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 136-138.
{{cite book}}: CS1 maint: year (link)