த-ஸ்டோர்ஸ்.காம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த-ஸ்டோர்ஸ்.காம்
வகை
நிறுவியது2008
நிறுவனர்அர்விந்த்
தலைமையகம்சென்னை, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஇந்தியா முழுவதும்
முக்கிய நபர்கள்அர்விந்த்
உற்பத்திப்பொருள்த-ஸ்டோர்ஷ்.காம்
தொழில் புரிவோர்5 (2009)
இணையத்தளம்த-ஸ்டோர்ஷ்.காம்
இணையத்தள வகைஇணைய வணிகம்
மொழிஆங்கிலம்
தொடக்கம்2008

த-ஸ்டோர்ஸ்.காம் 2008ஆம் ஆண்டு சென்னையில் துவங்கப்பட்டது. இது ஒரு இணைய புத்தக அங்காடியாக தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதும் புத்தகங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச்செல்கிறது.

அர்விந்த் த-ஸ்டோர்ஸ்.காம் நிறுவனத்தை 2008ஆம் ஆண்டு இணைய புத்தக அங்காடியாக தொடங்கினார். இது இணைய தளம் மூலம் புத்தகங்களை தனது வாடிகையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. 2012 சனவரி நிலவரத்தின் படி இது இயங்கவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=த-ஸ்டோர்ஸ்.காம்&oldid=983478" இருந்து மீள்விக்கப்பட்டது