த்ரீ ரோசஸ் (திரைப்படம்)
தோற்றம்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
| த்ரீ ரோஸஸ் | |
|---|---|
| இயக்கம் | பரமேசுவர் |
| தயாரிப்பு | ரம்பா |
| இசை | கார்த்திக் ராஜா |
| நடிப்பு | ரம்பா சோதிகா லைலா |
| ஒளிப்பதிவு | ராஜேந்திரன் நிராவ் |
| படத்தொகுப்பு | வி. டி. விஜயன் |
| கலையகம் | இன்போகஸ் லிமிடெட் |
| வெளியீடு | செப்டம்பர் 27, 2003 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
த்ரீ ரோஸஸ் (Three Roses) 2003ல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை இயக்கியவர் பரேமேஸ்வர். இத்திரைப்படத்தில் சோதிகா, லைலா, ரம்பா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். நகைச்சுவை நடிகர்களான விவேக், ஊர்வசி ஆகியோரும் நடித்திருந்தனர்.[1]
கதாப்பாத்திரம்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rambha up against Cameron Diaz, Drew Barrymore". Rediff.com. 2001-10-03. Retrieved 2016-12-01.