தௌலத் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தௌலத் இந்தியா, பரங்கிப்பேட்டையிலிருந்து 1974ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • மௌலவி பஜ்லுல் ஹக் ரசாதீ.

பணிக்கூற்று[தொகு]

சீரதுந் நபி புகழை சிதறாமல் சித்தரிக்கும் ஒரே மாத இதழ்

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழ் முஹம்மது நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றை நம்பகத்தகுந்த முறையில் விளக்கும் வகையில் இதன் உள்ளடக்கம் அமைந்திருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தௌலத்_(சிற்றிதழ்)&oldid=1042291" இலிருந்து மீள்விக்கப்பட்டது