தௌலத்பூர்
தோற்றம்
தௌலத்பூர் | |
|---|---|
நகரம் | |
| ஆள்கூறுகள்: 31°48′N 75°59′E / 31.8°N 75.98°E | |
| நாடு | |
| மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
| மாவட்டம் | ஊனா |
| அரசு | |
| • நிர்வாகம் | இமாச்சலப் பிரதேச அரசு |
| ஏற்றம் | 521 m (1,709 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 3,765 |
| மொழிகள் | |
| • அலுவல் | இந்தி |
| • உள்ளாட்சி | பகடி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| வாகனப் பதிவு | இ.பி-19ஏஏ]]- |
தௌலத்பூர் (Daulatpur) இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்திலுள்ள உனா மாவட்டத்தின் கானாரி தாலுகாவில் அமைந்துள்ள ஒரு நகரமும் பேரூராட்சியாகும்.
புவியியல்
[தொகு]தௌலத்பூர் 31.8°வடக்கு 75.98°கிழக்கு என்ற ஆள் கூறுகளில் அமைந்துள்ளது.[1] கடல்மட்டத்திலிருந்து சராசரியாக 521 மீட்டர் (1709 அடி) உயரத்தில் இக்கிராமம் உள்ளது.
மக்கள் தொகையியல்
[தொகு]2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி [2] தௌலத்பூரின் மக்கள் தொகை 3765 ஆக இருந்தது. இம்மக்கள் தொகையில் ஆண்கள் 50% மற்றும் பெண்கள் 50% இருந்தனர். தௌலத்பூரின் சராசரி கல்வியறிவு விகிதம் 79% ஆகும். இது நாட்டின் தேசிய சராசரியான 74.04% என்பதை விட அதிகம் ஆகும். இக்கிராமத்தின் ஆண்களின் கல்வியறிவு 82% மற்றும் பெண்களின் கல்வியறிவு 76% ஆகும். தௌலத்பூர் மக்கள் தொகையில் 11% பேர் 6 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Falling Rain Genomics, Inc - Daulatpur
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.