தௌரக்ரா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| தௌரக்ரா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 141 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | லக்கிம்பூர் |
| மக்களவைத் தொகுதி | தௌராக்ரா |
| மொத்த வாக்காளர்கள் | 307,467 (2012) |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் வினோத் சங்கர் அவசுதி | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
தௌரக்ரா சட்டமன்றத் தொகுதி (Dhaurahra Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தௌராக்ரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 2012 | சம்சேர் பகதூர் என்கிற செரூபையா | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 2017 | அவத்தி பால பிரசாத் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | வினோத் சங்கர் | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | வினோத் சங்கர் | 113498 | 49.5 | ||
| சமாஜ்வாதி கட்சி | வருண் சிங் | 88888 | 38.77 | ||
| வாக்கு வித்தியாசம் | 24610 | 10.7% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Dhaurahra". chanakyya.com. Retrieved 2026-01-22.
- ↑ "2022 Assembly Election Result - Dhaurahra Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-01-21.