தௌசா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| தௌசா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 88 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | இராசத்தான் |
| மாவட்டம் | தௌசா |
| மக்களவைத் தொகுதி | தௌசா |
| நிறுவப்பட்டது | 1957 |
| மொத்த வாக்காளர்கள் | 2,25,285 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16 ஆவது இராசத்தான் சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
| முன்னாள் உறுப்பினர் | முராரி லால் மீனா |
தௌசா சட்டமன்றத் தொகுதி (Dausa Assembly constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தௌசா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தௌசா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | மூல் சந்த் சமாரியா | சுதந்திராக் கட்சி | |
| 1977 | ஜனதா கட்சி | ||
| 1980 | சோகன் லால் பன்சிவால் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1985 | பூதர் மால் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1990 | சியா லால் பன்சிவால் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1993 | |||
| 1998 | நந்த் லால் | சுயேச்சை | |
| 2003 | நந்த் லால் பன்சிவால் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2008 | முராரி லால் மீனா | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 2013 | சங்கர் லால் சர்மா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2018 | முராரி லால் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2023 | முராரி லால் மீனா | ||
| 2024 | தீன் தயாள் | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | தீன் தயாள் | 75536 | 49.15 | ||
| பா.ஜ.க | ஜக மோகன் | 73236 | 47.65 | ||
| வாக்கு வித்தியாசம் | 2300 | ||||
| பதிவான வாக்குகள் | 153688 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "2023 Assembly Election Results(Overall)". chanakyya.com. Retrieved 2025-10-06.
- ↑ "Dausa Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2025-10-05.
- ↑ "Bye Election to Assembly Constituencies: Results November-2024 Assembly Constituency 88 - DAUSA (Rajasthan)". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-10-05.