தோழன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தோழன்
இயக்கம்கே. வேம்பு
தயாரிப்புஏ. திருவெங்கட முதலியார்
ஏ. டி. எம். புரொடக்ஷன்ஸ்
கதைகதை சக்தி கிருஷ்ணசாமி
இசைஜி. ராமநாதன்
நடிப்புமனோகர்
பி. வி. நரசிம்ம பாரதி
என். எஸ். கிருஷ்ணன்
ஏழுமலை
டி. பாலசுப்பிரமணியம்
அஞ்சலி தேவி
மாதுரி தேவி
டி. ஏ. மதுரம்
உமா
டி. வி. குமுதினி
வெளியீடுநவம்பர் 25, 1960
நேரம்.
நீளம்18714 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தோழன்1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வேம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்மனோகர், பி. வி. நரசிம்ம பாரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பாடல்கள்[தொகு]

தோழன்
ஒலிப்பதிவு தோழன் திரைப்படம்
இசைப் பாணிதிரையிசைப் பாடல்கள்
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்ஜி. ராமநாதன்

ஜி. ராமநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர்கள் கண்ணதாசன், அ. மருதகாசி ஆகியோர் இயற்றியவர்.

பின்னணிப் பாடகர்கள் சி. எஸ். ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், பி. பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா , ஜிக்கி, ஆர். பாலசரஸ்வதி தேவி, ஏ. ஜி. ரத்னமாலா, உடுத்தா சரோஜினி & டி. ஆர். கஜலட்சுமி ஆகியோர்.

பாடல்கள்[1]

எண் பாடல் பாடியவர்/கள் பாடலாசிரியர் கால அளவு (நி:செ)
1 கலிகாலம் செய்திடும் ஜாலம் ஜிக்கி அ. மருதகாசி 03:19
2 அலை போல தென்றல் பி. பி. ஸ்ரீனிவாஸ் & பி. சுசீலா அ. மருதகாசி 03:11
3 அரசாள பிறந்த மகராசி ஏ. ஜி. ரத்னமாலா அ. மருதகாசி 03:30
4 உயிரில்லாமல் உலகினிலே சீர்காழி கோவிந்தராஜன் & ஜிக்கி அ. மருதகாசி 02:49
5 வாழ்விலே இன்பம் மானிலமீதே பி. சுசீலா அ. மருதகாசி 03:12
6 சிரிக்குது முல்லை…. வாசமிகும் முல்லை தான் ஜிக்கி அ. மருதகாசி 03:28
7 வாடா மலர்த் தேனே ஆர். பாலசரஸ்வதி தேவி கண்ணதாசன் 03:18
8 பகவான் கொடுத்த…. இதுதான் மனித தர்மமா ஜிக்கி அ. மருதகாசி 03:08
9 குயிலெ குயிலெ ஓடிவா உடுத்தா சரோஜினி & டி. ஆர். கஜலட்சுமி அ. மருதகாசி 03:28
10 ஓ இறைவா உன் செயலே பி. சுசீலா அ. மருதகாசி 03:10
11 தந்தை சொல்லை காப்பாற்ற ஸ்ரீராமன் சி. எஸ். ஜெயராமன் அ. மருதகாசி
  1. "Vidivelli  – Track listing". Raaga.com. 17 மார்ச் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 July 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |deadurl= (உதவி); Invalid |deadurl=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோழன்_(திரைப்படம்)&oldid=3423089" இருந்து மீள்விக்கப்பட்டது