தோழன் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தோழன் இந்தியா, திருச்சியிலிருந்து 1939 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • கே. ஏ. அமீது

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழ் வாரச் செய்திகளின் தொகுப்பாக அமைந்திருந்தது. இலக்கிய ஆக்கங்களையும் தாங்கியிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோழன்_(இதழ்)&oldid=1675556" இருந்து மீள்விக்கப்பட்டது