தோல் சிவத்தல் கதிர் ஏற்பளவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோல் சிவத்தல் கதிர் ஏற்பளவு (Skin Erythema Dose, SED) கதிர்மருத்துவத்தில் அயனியாக்கும் பண்புடைய எக்சு, காமா போன்ற கதிர்கள் பெரிதும் பயன்படுகின்றன. இக்கதிர்களை துல்லியமாக அளவிட இயலாத ஆரம்ப நாட்களில் தோல் சிவந்து விட்ட நிலையில் கதிர் மருத்துவம் நிறுத்தப்பட்டது. இது தோல் தாங்கும் ஏற்பளவினைக் காட்டுகிறது. இதைவிட கூடுதல் அளவு தோலில் புண் தோன்ற காரணமாய் அமையும்.