தோல் கிருமி நீக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோல் கிருமி நீக்கம் (Skin disinfection) என்பது கிருமிநாசினிகளை பயன்படுத்தி தோலின்மீதுள்ள கிருமிகள் அல்லது நுண்ணுயிரிகளின் அளவைக் குறைக்கும் செயலாகும். நோயாளியின் தோல் மற்றும் உடல்நல பராமரிப்பு வழங்குநர்களின் கைகளை கிருமிநாசினிகளை பயன்படுத்தி தோல் கிருமி நீக்கம் செய்வது அறுவைசிகிச்சையின் ஒரு முக்கியமான பகுதியாகும்.

FOR Skin disinfection
FOR Skin disinfection

1840 களில் இக்னாஸ் செம்மல்விஸ் சுகாதார பராமரிப்பு / மருத்துவத்துறையில் இதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோல்_கிருமி_நீக்கம்&oldid=3532135" இலிருந்து மீள்விக்கப்பட்டது