முரண்போலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தோற்றமுரண் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

முரண்போலி, முரணுரை அல்லது தோற்றமுரண் (paradox) என்பது தன்னுள்ளே தெளிவாக முரண்பட்ட, ஆனால் உண்மை போன்ற (அல்லது அதே நேரத்தில் பிழையான) கூற்று ஆகும்.[1][2] சில ஏரண முரண்போலிகள் தேவையற்ற விவாதங்களாகத் தெரிந்தாலும், நெருக்கடிச் சிந்தித்தலை வளர்க்கக்கூடிய பெறுமதியைக் கொண்டிருக்கும்.[3]

சில முரண்போலிகள் கடுமையானதாகக் கருதப்படுகிற வரையறைகளில் பிழைகளை வெளிப்படுத்தி, கணிதம், ஏரணம் என்பனவற்றின் மெய்கோள்களை மறு ஆய்வு செய்ய வேண்டிய காரணமாகியுள்ளன.

உசாத்துணை[தொகு]

  1. "Paradox". பார்த்த நாள் 2013-08-30.
  2. "Paradox". பார்த்த நாள் 2013-01-22.
  3. Eliason, James L. (March–April 1996). "Using Paradoxes to Teach Critical Thinking in Science". Journal of College Science Teaching 15 (5): 341–44. http://connection.ebscohost.com/c/articles/9604072434/using-paradoxes-teach-critical-thinking-science. 

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முரண்போலி&oldid=2055206" இருந்து மீள்விக்கப்பட்டது