தோர்சாவ்ன்
தோற்றம்
(தோர்ஷான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தோர்ஷான்
Thorshavn | |
|---|---|
தின்கனேஷ், தோர்ஷானின் பழைய சிறுநகரம் | |
| அடைபெயர்(கள்): Havn | |
| மாநிலம் | |
| அரசியல் நிர்ணய நாடு | |
| மாநகராட்சி | |
| Founded | 10th century |
| Town rights | 1909 |
| அரசு | |
| • நகர முதல்வர் | Heðin Mortensen (Javnaðarflokkurin) |
| பரப்பளவு | |
| • நிலம் | 172.9 km2 (66.8 sq mi) |
| ஏற்றம் | 24 m (79 ft) |
| மக்கள்தொகை (2015-01-01) | |
| • நகரம் | 12,648 |
| • அடர்த்தி | 78/km2 (200/sq mi) |
| • பெருநகர் | 20,015[1] |
| • பெருநகர் அடர்த்தி | 125/km2 (320/sq mi) |
| population-ranking: 1st | |
| Postal code | FO-100, FO-110 |
| இணையதளம் | www |
தோர்ஷான் (Tórshavn, வார்ப்புரு:IPA-fo; டேனிய மொழி: Thorshavn) என்பது இசுக்கொட்லாந்து மற்றும் ஐசுலாந்துஇற்கு இடையில் அமைந்துள்ள பரோயே தீவுகள் இன் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2008ன் மதிப்பீட்டின் அடிப்படையில், இதன் சிறுநகரத்தின் மக்கள் தொகை 13,000 ஆகும் மற்றும் நகர்ப்புறத்தின் மக்கள் தொகை 19,000 ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Fólkatalið í Sandoynni veksur aftur". Kringvarp Føroya (in ஃபரோயிஸ்).