தோர்ப்பா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தோர்ப்பா சட்டமன்றத் தொகுதி என்பது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது கூண்டி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்[தொகு]

இந்த தொகுதியில் கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

  • ராஞ்சி மாவட்டம் (பகுதி)
    • தோர்ப்பா, ராணியா காவல் வட்டங்கள்
    • கர்ரா, பனோ காவல் வட்டங்கள்

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

சான்றுகள்[தொகு]