தோர்கோசு
தோற்றம்
| தோர்கோசு புதைப்படிவ காலம்:பிலிசுடோசின் - முதல் | |
|---|---|
| மடல் முக பிணந்தின்னிக் கழுகு | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | தோர்கோசு கவுப், 1828 |
| சிற்றினம் | |
| |
தோர்கோசு (Torgos) என்பது பழைய உலக பிணந்தின்னிக் கழுகுப் பேரினமாகும். இதில் இரண்டு சிற்றினங்கள் உள்ளன. இவை, மடல் முக கழுகும் (தோர்கோசு திராச்செலியோடோசு) அசர்பைஜானின் பிலிசுடோசின் காலத்தின் பிற்பகுதியில் காணப்பட்ட புதைபடிவ இனமான தோர்கோசு பிளாட்டிசெபாலசு மற்றும் மத்திய பிலிசுடோசினில் சீனாவிலிருந்து பெயரிடப்படாத புதைபடிவச் சிற்றினம் ஆகும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gorbatcheva, V. O.; Zelenkov, N. V. (2024). "A Vulture of the Genus Torgos (Aves: Accipitridae) in the Late Pleistocene of Azerbaijan". Paleontological Journal 58 (4): 475–482. doi:10.1134/S0031030124600367. Bibcode: 2024PalJ...58..475G.