தோரு சகாபாத்
தோரு சகாபாத் | |
---|---|
![]() வருவாய் வட்டாச்சியர் அலுவலகம், தோரு | |
ஆள்கூறுகள்: 33°26′N 75°05′E / 33.43°N 75.09°Eஆள்கூறுகள்: 33°26′N 75°05′E / 33.43°N 75.09°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி |
மாவட்டம் | அனந்தநாக் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 19,429 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | காஷ்மீரி மொழி, உருது, இந்தி, தோக்ரி மொழி, ஆங்கிலம்[1][2] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
=அஞ்சல் சுட்டு எண் | 192211 |
வாகனப் பதிவு | JK03 |
தோரு சகாபாத் (Doru Shahabad (also written as Dooru Shahabad or only Doru), வட இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள தோரு வருவாய் வட்டத்த்தின் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாவடடத் தலைமையிடமான அனந்தநாக்கிற்கு 21.1 கிலோ மீட்ட்ர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான காஷ்மீருக்கு தென்கிழக்கே 81.5 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இது தேசிய நெடுஞ்சாலை எண் 44ல் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி தோரு ச்காபாத் நகரத்தின் மக்கள் தொகை 19,429 ஆகும். அதில் ஆண்கள் 53% மற்றும் பெண்கள் 47% ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 23% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 70.61% ஆகவுள்ளது. [3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "The Jammu and Kashmir Official Languages Act, 2020" (PDF). The Gazette of India. 27 September 2020. 27 September 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Parliament passes JK Official Languages Bill, 2020". Rising Kashmir. 23 September 2020. Archived from the original on 24 செப்டம்பர் 2020. https://web.archive.org/web/20200924141909/http://risingkashmir.com/news/parliament-passes-jk-official-languages-bill-2020.
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. 2004-06-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-11-01 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
- Dooru tehsil, OpenStreetMap, retrieved 4 May 2022.
- Senior Hurriyat Leader and Acting Chairman Jammu Kashmir Peoples League, Mukhtar Ahmad Waza today visited Dooru Shahabad, Kashmir Watch
- Kashmiri Song (Brem Dith Wajnas Naway), YouTube video of song from Doru Shahabad