தோய்முக் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| தோய்முக் | |
|---|---|
| அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 14 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
| மாநிலம் | அருணாசலப் பிரதேசம் |
| மாவட்டம் | பபும் பரே |
| மக்களவைத் தொகுதி | அருணாசலப் பிரதேசம் மேற்கு |
| மொத்த வாக்காளர்கள் | 21,871[1] [needs update] |
| ஒதுக்கீடு | பட்டியல் பழங்குடிகள் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 11-ஆவது அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் நபம் விவேக் | |
| கட்சி | அருணாசலப் பிரதேச மக்கள் கட்சி |
தோய்முக் சட்டமன்றத் தொகுதி (Doimukh Assembly constituency) என்பது இந்தியாவின் அருணாசலப் பிரதேச மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2]
இது பபும் பரே மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். மேலும் இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு சூன் நிலவரப்படி, அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியின் நபம் விவேக் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | ||
|---|---|---|---|---|
| 2009[3] | நபம் ரெபியா | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 2014[4] | ||||
| 2019 | தானா ஹலி தாரா | பாரதிய ஜனதா கட்சி | ||
| 2024 | நபம் விவேக் | அருணாசலப் பிரதேச மக்கள் கட்சி | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2019
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | தானா காலி தாரா | 8,403 | 52.4 | ||
| தேமக | நபம் விவேக் | 6,018 | 37.5 | ||
| காங்கிரசு | நபம் இராணா | 1,623 | 10.1 | ||
| நோட்டா | நோட்டா | 147 | 0.7 | ||
| வாக்கு வித்தியாசம் | 2,385 | 14.9 | |||
| பதிவான வாக்குகள் | 16,044 | 73.8 | |||
| காங்கிரசு கட்சியிடமிருந்து பா.ஜ.க பெற்றது | மாற்றம் | ||||
2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தேமக | நபம் விவேக் | 11409 | |||
| பா.ஜ.க | தானா காலி தாரா | 8879 | 52.4 | ||
| காங்கிரசு | நபம் தாதோ | 545 | |||
| நோட்டா | நோட்டா | 105 | |||
| வாக்கு வித்தியாசம் | 2,385 | 14.9 | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கட்சியிடமிருந்து தேமக பெற்றது | மாற்றம் | ||||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Number of Electors (PC Wise and AC Wise) in the Electoral Roll as on 25th March 2019" (PDF). ceoarunachal.nic.in. 25 March 2019. Archived from the original (PDF) on 2021-01-24. Retrieved 24 January 2021.
- ↑ "GIS Maps of State, Districts & ACs". ceoarunachal.nic.in. Archived from the original on 2020-06-27. Retrieved 27 June 2020.
- ↑ "Arunachal Pradesh General Legislative Election 2009". Election Commission of India. Retrieved 13 October 2021.
- ↑ "Arunachal Pradesh General Legislative Election 2014". Election Commission of India. Retrieved 13 October 2021.
- ↑ "Arunachal Pradesh General Legislative Election 2019 - Arunachal Pradesh - Election Commission of India". eci.gov.in. Retrieved 24 January 2021.
- ↑ https://results.eci.gov.in/AcResultGen2ndJune2024/candidateswise-S0214.htm