உள்ளடக்கத்துக்குச் செல்

தோம்பிவிலி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோம்பிவிலி சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 143
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்தானே மாவட்டம்
மக்களவைத் தொகுதிகல்யாண் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ரவீந்திர சவான்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

தோம்பிவிலி சட்டமன்றத் தொகுதி (Dombivli Assembly constituency) மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தானே மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
2009 ரவீந்திர சவான் பாரதிய ஜனதா கட்சி

2014
2019
2024

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: தோம்பிவிலி [2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சவான் ரவீந்திர தத்தாத்ரே 123815 70.14
சிசே (உதா) திபேசு பண்ட்லிக் மாத்ரே 46709 26.46
வாக்கு வித்தியாசம் 77106
பதிவான வாக்குகள் 176534
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 262. Retrieved 2015-08-09.
  2. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-02-16.

வெளியிணைப்புகள்

[தொகு]

இந்திய தேர்தல் ஆணையம்