தோமா மந்தி
தோற்றம்
| தோமா மந்தி | |
|---|---|
| புக்கிட் லாவாங் சரணாலயத்தில் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | செர்கோபித்திசிடே |
| பேரினம்: | பிரசுபைடிசு |
| இனம்: | பி. தோமாசி |
| இருசொற் பெயரீடு | |
| பிரசுபைடிசு தோமாசி கொலோட், 1893 | |
![]() | |
| சரவாக் சுரிலி பரம்பல் | |
தோமா மந்தி (பிரசுபைடிசு தோமாசி) என்பது செர்கோபிதெசிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை மந்தியாகும். இது இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள் ஆகும் . இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[1] இதன் பூர்வீகப் பெயர்கள் ஆச்சே மொழியில் ரெயுங்கா மற்றும் அலஸில் கெடிஹ் ஆகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Setiawan, A.; Traeholt, C. (2020). "Presbytis thomasi". IUCN Red List of Threatened Species 2020: e.T18132A17954139. doi:10.2305/IUCN.UK.2020-2.RLTS.T18132A17954139.en. https://www.iucnredlist.org/species/18132/17954139. பார்த்த நாள்: 16 November 2021.
- ↑ "Biodiversitas Rawa Tripa" (PDF). Archived from the original (PDF) on 2014-10-27. Retrieved 2022-06-06.
