தோப்பூர் (கன்னியாகுமரி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோப்பூர் என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் அகத்தீசுவரம் வட்டத்திலுள்ள ஒரு கிராமமாகும். இக்கிராமத்தில் 1500 பேர் வசித்து வருகின்றனர்[சான்று தேவை]. இங்குள்ளவர்கள் கட்டுமானத் தொழிலை முக்கியத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.

வழிபாட்டுத் தலங்கள்[தொகு]

  1. சி. எஸ். ஐ. தேவாலயம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோப்பூர்_(கன்னியாகுமரி)&oldid=2544727" இலிருந்து மீள்விக்கப்பட்டது