தோபா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| தோபா | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | பலியா |
| மக்களவைத் தொகுதி | பலியா |
| நிறுவப்பட்டது | 1974 |
| நீக்கப்பட்டது | 2012 |
| மொத்த வாக்காளர்கள் | 45,199 (in 2007) |
தோபா சட்டமன்றத் தொகுதி (Doaba Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் பலியா மாவட்டத்தில் உள்ள பைரியா நகரத்தை உள்ளடக்கிய உத்தரப் பிரதேச சட்டமன்றத்தில் செயல்பாட்டிலிருந்த ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
பலியா மக்களவை தொகுதியின் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் தோபா ஒன்றாகும். 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்த தொகுதி பைரியா சட்டமன்றத் தொகுதியாக மாற்றப்பட்டது.[1]
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | மொத்த வாக்கு | |
|---|---|---|---|---|
| 1974 | உருத்ரா பிரசாத் | இந்திய தேசிய காங்கிரசு | 26,298 | |
| 1977 | மேனேஜர் சிங் [2] | ஜனதா கட்சி | 30,038 | |
| 1980 | லோக்பதி | இந்திய தேசிய காங்கிரசு | 36,163 | |
| 1985 | மேனேஜர் சிங் [3] | ஜனதா கட்சி | 29,944 | |
| 1989 | ருத்ரா பிரசாத் | ஜனதா தளம் | 31,392 | |
| 1991 | பகவத் | பகுஜன் சமாஜ் கட்சி | 20,979 | |
| 1993 | 53,971 | |||
| 1996 | ராம் சந்திர | பாரதிய ஜனதா கட்சி | 54,472 | |
| 2002 | இரமேசு சந்த் பிண்ட் | பகுஜன் சமாஜ் கட்சி | 46,146 | |
| 2007 | 45,199 | |||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF).
- ↑ "State Election, 1977 to the Legislative Assembly Of Uttar Pradesh". eci.gov.in. Election Commission of India. Retrieved 26 March 2022.
- ↑ "State Election, 1985 to the Legislative Assembly Of Uttar Pradesh". eci.gov.in. Election Commission of India. Retrieved 26 March 2022.
வெளியிணைப்புகள்
[தொகு]- "Election results of Uttar Pradesh Assembly Elections". eci.gov.in. Election Commission of India. Retrieved 15 March 2022.