தோத் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| தோத் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 34 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | இராசத்தான் |
| மாவட்டம் | சீகர் |
| மக்களவைத் தொகுதி | சிகார் |
| நிறுவப்பட்டது | 1977 |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16 ஆவது இராசத்தான் சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் கோர்தன் வர்மா | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
தோத் சட்டமன்றத் தொகுதி (Dhod Assembly constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சீகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தோத், சிகார் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியலினத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1977 | இராம்தேவ் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1980 | இந்திய தேசிய காங்கிரசு (இ) | ||
| 1985 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1990 | |||
| 1993 | அமரா ராம் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 1998 | |||
| 2003 | |||
| 2008 | பெமா ராம் | ||
| 2013 | கோர்தன் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2018 | பரசுராம் மோர்டியா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2023 | கோர்தன் | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | கோர்தன் | 85543 | 42.3 | ||
| இபொக (மார்க்சிஸ்ட்) | பீமா ரேம் | 72165 | 35.69 | ||
| வாக்கு வித்தியாசம் | 13378 | ||||
| பதிவான வாக்குகள் | 202223 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Dhod (SC)". chanakyya.com. Retrieved 2025-09-16.
- ↑ "Dhod Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2025-09-16.
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 34 - Dhod (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-09-16.