தோதா, பஞ்சாப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோதா
Doda

ਦੋਦਾ
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
மண்டலம்பஞ்சாப்
மாவட்டம்சிறீ முக்தசர் சாகிப்
ஏற்றம்186 m (610 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்11,529
மொழிகள்
 • Officialபஞ்சாபி (குர்முக்கி)
 • மண்டலம்பஞ்சாபி
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எண்152031[1][2]
தொலைபேசிக் குறியீடு01637-27****
அருகிலுள்ள நகரம்முக்த்சர் சாகிப்
பாலின விகிதம்1000/907 /

தோதா (Doda) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முக்த்சர் சாகிப் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் மற்றும் நகரம் ஆகும்.

புவியியல்[தொகு]

30°23′04″வடக்கு 74°38′22″கிழக்கு என்ற அடையாள ஆட்கூறுகளில் தோதா கிராமம் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 610 அடிகள் உயரத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது. கிழக்கில் பட்டிண்டா நகரமும் வடமேற்கில் முக்த்சர் சாகிப் நகரமும் மற்றும் வடக்கில் பரித்கோட் மாவட்டமும் இக்கிராமத்திற்கு எல்லைகளாக உள்ளன.

மக்கள் தொகையியல்[தொகு]

2001 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இந்திய நாட்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தோதா கிராமத்தின் மக்கள் தொகை 11,529 ஆகும். இம்மக்கள் தொகையில் 1951 குடும்பங்களைச் சேர்ந்த 6045 ஆண்கள் மற்றும் 5484 பெண்கள்[3] அடங்குவர். மொத்த மக்கள் தொகையில் ஆண்கள் 52 சதவீதம் பேரும் பெண்கள் 48 சதவீதம் பேரும் இருந்தனர். தோதா கிராமத்தின் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 907 பெண்கள் என்ற அளவில் இருந்தது.

Entrance of Govt. Senior Secondary School Doda (Sri Muktsar Sahib)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Muktsar district PIN codes and Zip codes". www.athithy.com. Archived from the original on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 13 January 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Doda, Punjab PIN code". www.pincode.net.in. பார்க்கப்பட்ட நாள் 13 January 2012.
  3. "Doda, 2001 population". Government of India. www.censusindia.gov.in. 2001. பார்க்கப்பட்ட நாள் 13 January 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோதா,_பஞ்சாப்&oldid=3403341" இலிருந்து மீள்விக்கப்பட்டது