தோட்டுக்காரி அம்மன் கதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தோட்டுக்காரி அம்மன் கதை என்பது நாட்டாரியல் கதைப்பாடலில் ஒன்றாகும். இக்கதைப் பாடல் தோட்டுக்காரி என்பவர் தனக்காக நடைபெற்ற போரில் இறந்தோரைக் கண்டு மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்ட நிகழ்வை விவரித்துள்ளது.

கதைமாந்தர்கள்[தொகு]

கோனாண்டி ராசன் - தோட்டுக்காரின் தந்தை தோட்டுக்காரி கொந்தனப்பராசன் - குமரப்பன் தந்தை குமரப்பன்

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

வெளி இணைப்புகள[தொகு]