தோட்டி விலங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோட்டி வேலை செய்துண்ணும் விலங்குகள் என்பது ஒரு அங்கி சூழல் தொடர்பு ஆகும். இவ்விலங்குகள் தம் போசணையை மேற்கொள்ளுவதன் ஊடாக சுற்றாடலையும் சுத்திகரிக்கின்றன. தோட்டிவிலங்குகள் தம் உணவு வழக்கத்தில் ஊனுண்ணியாக அல்லது தாவர உண்ணியாக இருந்தாலும் அவை தம் வாழிடத்திலுள்ள இறந்த மற்றும் சேதமுறும் பதார்த்தங்களை உணவாகக் கொள்ளுகின்றன.[1]

எ.கா

  • காகம்
  • பன்றி
  • கோழி

மேற்கோள்கள்[தொகு]

  1. Getz, W. (2011). Biomass transformation webs provide a unified approach to consumer–resource modelling. Ecology Letters,doi: 10.1111/j.1461-0248.2010.01566.x.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோட்டி_விலங்கு&oldid=2743892" இலிருந்து மீள்விக்கப்பட்டது