தோட்டக்கலை பயிர்களில் உயிரியல் கட்டுப்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தோட்டக்கலை பயிர் பாதுகாப்பில் நன்மை பயக்கும் இரை விழுங்கி பூச்சிகளின் பலன் அதிகம், கொய்யா,திராட்சை, சப்போட்டா, காப்பி, ஆரஞ்சு, ரோஜா, செம்பருத்தி, குரோட்டன்ஸ் போன்ற பயிர்களை தாக்கும் பூச்சிகளில் முக்கியமானது மாவு ப்பூச்சி அல்லது கள்ளி பூச்சி ஆகும். இதனை அழிக்க உயிரியல் முறையில் கிரிடோலிமஸ் பொறிவண்டு நல்ல பலனை அளிக்கிறது. இதே இனத்தை சார்ந்த காக்சிநெல்லா,கைலோ கோரஸ் போன்ற வண்டுகள் அசுவினி, செதில் பூச்சி, வெள்ளை ஈ, போன்ற பூச்சிகளை தாக்கி அழிக்க வல்லது.

சான்று

   வளம் குன்றா வேளாண்மைக்கு உயிரியல் பூச்சி கட்டுப்பாடு  - ம. சுவாமியப்பன் பேராசிரியர்  (ஒய்வு )

மா. கல்யாணசுந்தரம் பேராசிரியர் பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மை ப் பல்கலைக்கழகம், கோவை - 3