தோடா மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தோடா
நாடு(கள்) இந்தியா
பிராந்தியம் தமிழ்நாடு - நீலகிரி
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
600  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-2 dra
ISO 639-3 bfq

தோடா மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். தென்னிந்தியாவிலுள்ள நீலகிரி மலைப் பகுதியில் வாழும் தோடர்களால் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 600 மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இதிலுள்ள உரசொலிகள், உருட்டொலிகளுக்காகப் பெயர் பெற்றது.

தோடர் மொழி இலக்கணம்[தொகு]

தாம் உதகமண்டலத்தில் வாழ்ந்த காலத்தில் ஜி. யு. போப் தோடர் மொழிக்கு ஓர் இலக்கண நூல் எழுதினார். ’அன் அவுட்ஸ்டேன்டிங் கிராமர் ஃபார் தோடா லேங்குவேஜ்’ (An outstanding grammar for Toda Language) எனும் பெயரில் அந்நூலை வெளியிட்டார்.[1]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

  • தமிழ் இலக்கண நூல்; டாக்டர் ஜீ.யூ.போப்; பக்கம் 7-30
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோடா_மொழி&oldid=2229072" இருந்து மீள்விக்கப்பட்டது