தோகூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோகூர்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

தோகூர் என்பது தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய, உட்புற கிராமமாகும். இது பண்டைய கல்லணைக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் புகழ்பெற்ற ஜைமினி சாம வேத பாடசலை காவிரி ஆற்றின் கரையில் பாரம்பரிய குருகுல முறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோகூர்&oldid=3057690" இலிருந்து மீள்விக்கப்பட்டது