தோகியன் பாறு ஆந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோகியன் பாறு-ஆந்தை
CITES Appendix II (CITES)[2]
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
இசுட்ரிக்கிபார்மிசு
குடும்பம்:
இசுட்ரிகிடே
பேரினம்:
நினாக்சு
இனம்:
நி. புர்கானி
இருசொற் பெயரீடு
நினாக்சு புர்கானி
இந்தராவன் & சோமாதிகர்தா, 2004[3]

தோகியன் பூபுக் ஆந்தை அல்லது தோகியன் பாறு ஆந்தை (நினாக்சு புர்கானி) என்பது 2004-ல் புதியதாக விவரிக்கப்பட்ட ஒரு ஆந்தை (இசுட்ரிகிடே) சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியாவின் சுலாவெசி கடற்கரையில் டோமினி வளைகுடாவில் உள்ள ஒரு தீவுக்கூட்டமான தோகியன் குழுவில் உள்ள மூன்று தீவுகள் மட்டுமே காணப்படுகிறது. இந்த புதிய சிற்றினம் 25 திசம்பர் 1999 அன்று கண்டுபிடிக்கப்பட்டது.[4]

இதனுடைய சிற்றினப் பெயர் புர்கான் என்று அழைக்கப்படும் இந்தோனேசிய இயற்கை பாதுகாவலரைப் போற்றும் விதமாக இடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2017). "Ninox burhani". IUCN Red List of Threatened Species 2017: e.T22732909A111289520. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22732909A111289520.en. https://www.iucnredlist.org/species/22732909/111289520. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  3. Indrawan, M. and S. Somadikarta (2004) A new hawk-owl from the Togian Islands, Gulf of Tomini, central Sulawesi, Indonesia Bulletin of the British Ornithologists' Club 124:160-171
  4. BirdLife Species factsheet Retrieved on 22 May 2007

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோகியன்_பாறு_ஆந்தை&oldid=3479331" இலிருந்து மீள்விக்கப்பட்டது