தொழுப்பேடு

ஆள்கூறுகள்: 12°21′41″N 79°47′27″E / 12.3614°N 79.7909°E / 12.3614; 79.7909
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொழுப்பேடு
புறநகர்
தொழுப்பேடு is located in தமிழ் நாடு
தொழுப்பேடு
தொழுப்பேடு
ஆள்கூறுகள்: 12°21′41″N 79°47′27″E / 12.3614°N 79.7909°E / 12.3614; 79.7909
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்செங்கல்பட்டு
ஏற்றம்47.7 m (156.5 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ்
 • பேச்சுதமிழ்
நேர வலயம்இ. சீ. நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்603310
அருகிலுள்ள ஊர்கள்அச்சரப்பாக்கம், மேல்மருவத்தூர், பெரும்பேர்கண்டிகை, அரப்பேடு, கடமலைப்புத்தூர்
மக்களவைத் தொகுதிகாஞ்சிபுரம்
சட்டமன்றத் தொகுதிமதுராந்தகம்

தொழுப்பேடு[1][2][3] என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.

அமைவிடம்[தொகு]

தொழுப்பேடு பகுதியானது, (12°21′41″N 79°47′27″E / 12.3614°N 79.7909°E / 12.3614; 79.7909) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 47.7 மீட்டர்கள் (156 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.

தொழுப்பேடு is located in தமிழ் நாடு
தொழுப்பேடு
தொழுப்பேடு
தொழுப்பேடு (தமிழ் நாடு)

போக்குவரத்து[தொகு]

தொடருந்து நிலையம்[தொகு]

தொழுப்பேடு பகுதியில் தொடருந்து நிலையம் ஒன்று உள்ளது.[4] திருப்பதி மற்றும் புதுச்சேரி இடையே இயக்கப்படும் தொடருந்து இருமார்க்கங்களிலிருந்தும் தலா ஒரு முறை வீதம் தொழுப்பேடு தொடருந்து நிலையத்தில் இரண்டு முறைகள் நின்று செல்கின்றன.[5]

சமயம்[தொகு]

தொழுப்பேடு புறநகரில் அமையப் பெற்றுள்ள சுந்தர விநாயகர் கோயில், இராமகிருஷ்ண சுவாமி மடம் ஆகியவை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வருகின்றன.[6][7]

உசாத்துணைகள்[தொகு]

  1. Cōmale (1963) (in ta). Ceṅkarpaṭṭu māvaṭṭam. Pāri Nilaiyam. https://books.google.com/books?id=zJ09AAAAMAAJ&dq=%25E0%25AE%25A4%25E0%25AF%258A%25E0%25AE%25B4%25E0%25AF%2581%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2587%25E0%25AE%259F%25E0%25AF%2581. 
  2. Ātirai Cukumāran̲ (2002) (in ta). தமிழர் வரலாற்றுக் கதைகள். அன்பு இல்லம். https://books.google.com/books?id=bhZuAAAAMAAJ&dq=%25E0%25AE%25A4%25E0%25AF%258A%25E0%25AE%25B4%25E0%25AF%2581%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2587%25E0%25AE%259F%25E0%25AF%2581. 
  3. கரு. நாகராசன் (1985) (in ta). செங்கை மாவட்ட ஊர் பெயர்கள். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். https://books.google.com/books?id=i5JAAAAAMAAJ&dq=%25E0%25AE%25A4%25E0%25AF%258A%25E0%25AE%25B4%25E0%25AF%2581%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2587%25E0%25AE%259F%25E0%25AF%2581. 
  4. Karthik CG. "Tozhuppedu Railway Station Map/Atlas SR/Southern Zone - Railway Enquiry". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2024-01-04.
  5. "Tozhuppedu Railway Station (TZD) : Station Code, Time Table, Map, Enquiry". www.ndtv.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-04.
  6. "Arulmigu Sundhara Vinayagar Temple, Thozhupedu - 603310, Chengalpattu District [TM003647].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-04.
  7. "Arulmigu Ramakrishna Swamy Madam, Thozhupedu - 603310, Chengalpattu District [TM003745].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழுப்பேடு&oldid=3861066" இலிருந்து மீள்விக்கப்பட்டது