தொழில்நுட்ப அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Fitbit Charge HR.jpg

தொழில்நுட்ப அணி (Wearable technology) தொழில்நுட்பப் பகட்டு, கருவி அணி, மின்னணு அணி, கணினி அணி என்றெல்லாம் சொல்லக்கூடிய பொறியணி இப்போது வளர்ச்சிபெற்று வருகிறது.[1]

பொறியணிகள் உடலைப் பாதுகாக்கும் அறிவியல் அலகுகளைக் காட்டுகின்றன. காலம், அணிந்திருப்பவரின் தூக்கம், இதயத்துடிப்பு, படியேறி இறங்குதல், நடை, பயன்படுத்தும் சில இடங்கள் எவ்வளவு தொலைவில் உள்ளன, முதலானவற்றை அது பதிவு செய்து காட்டுகிறது. இப் பதிவுகளின் வாரச் சராசரி அலகுகளையும் அது கணித்துக் காட்டுகிறது. இதனை ஆன்டிராய்டு பேசியில் இணைத்து வேறொருவரும் பார்க்க முடியும். இவை மருத்துவத்துக்குப் பயன்படும் உடல் அலகுகள். கைக்கடிகாரம், மோதிரம், கையுறை அணிகளாகப் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதனைப் பயன்படுத்திப் பணப்பரிமாற்றம் செய்யும் முறைமையும் வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது.

மேற்கோள்[தொகு]

  1. தினத்தந்தி 24-3-2018 முத்துச்சரம், பக்கம் 1

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழில்நுட்ப_அணி&oldid=2621335" இருந்து மீள்விக்கப்பட்டது