தொழில்நுட்பம் (வலைத்தளம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தொழில்நுட்பம் (இணையத்தளம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இணையத்தில் தமிழில் தொழில்நுட்ப தகவல்களைத் தொழினுட்பம் இணையத்தளம் (http://www.thozhilnutpam.com/) தருகிறது. மின்னணுவியல், மின்னியல், இயற்பியல், பொறியியல் ஆகிய நவீனகால அறிவியல்களை தமிழில் தந்து ஆங்கிலத்தின் உதவி இன்றி அறிவியல் தொழில்நுட்ப கல்வியையும் விழுப்புணர்வையும் வளர்ப்பதே இந்த தளத்தின் மைய நோக்கம். இந்த தளத்தில் பல்வேறு துறைகளின் கலைச்சொற்களும் தரப்பட்டுள்ளன.