தொழில்சார் புற்றுநோய் மாநாடு, 1974

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி139
தொழில்சார் புற்றுநோய் மாநாடு
Occupational Cancer Convention
ஒப்பந்த வகைபணியிட பாதுகாப்பு தரநிலைகள்
கையெழுத்திட்டது24 சூன் 1974
இடம்செனீவா
நடைமுறைக்கு வந்தது10 சூன் 1976
நிலை2 ஏற்புகள்
அங்கீகரிப்பவர்கள்41
வைப்பகம்பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு பொது இயக்குநர்
மொழிகள்பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம்
முழு உரை
தொழில்சார் புற்றுநோய் மாநாடு விக்கிமூலத்தில் முழு உரை

தொழில்சார் புற்றுநோய் மாநாடு (Occupational Cancer Convention) 1974 ஆம் ஆண்டு பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு மாநாட்டின் 59 ஆவது அமர்வின் போது நிறுவப்பட்டது. தொழில்சார் புற்றுநோய்க்கு எதிரான பணியிட பாதுகாப்பு தரநிலைகள் குறித்த பிரிவுகளுக்கு இம்மாநாடு முக்கியத்துவம் அளித்தது.[1] ஈக்குவடார் மற்றும் அங்கேரி நாட்டுகளின் ஒப்புதலுக்குப் பிறகு 1976 ஆம் ஆண்டில் இந்த மாநாடு நடைமுறைக்கு வந்தது. மாநாட்டை 41 நாடுகள் அங்கீகரித்தன.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]