தொழிற்துறை நீர்ம இயக்கவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தொழில்துறை நீர்ம இயக்கவியல் என்பது இயந்திரப் பட்டறைகள், கனரக வாகனங்கள், கப்பல்கள், கட்டுமான இயந்திரங்கள், நிலபெயர்ப்பு இயந்திரங்கள் போன்ற துறைகளில் நீர்ம இயக்கவியலின் பங்கினை ஆயும் இயல் ஆகும்.