உள்ளடக்கத்துக்குச் செல்

தொழிற்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாடு அரசின் தொழில்கள், முதலீட்டு மேம்பாடு மற்றும் வர்த்தகத் துறை
தமிழ்நாடு அரசின் தொழில்கள், முதலீட்டு மேம்பாடு மற்றும் வர்த்தகத் துறை
The Emblem of the Government of Tamil Nadu
துறை மேலோட்டம்
ஆட்சி எல்லைதமிழ்நாடு
தலைமையகம்சென்னை
அமைச்சர்
  • தமிழ்நாடு அரசின் தொழில்கள், முதலீட்டு மேம்பாடு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சா்
அமைப்பு தலைமை
மூல அமைப்புதமிழ்நாடு அரசு
வலைத்தளம்Industries Department

தொழிற்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை (தமிழ்நாடு) (Department of Industries, Investment Promotions and Commerce(Tamil Nadu)) (Department of Industries (Tamil Nadu)) என்பது தமிழ்நாடு அரசின் துறைகளில் ஒன்றாகும்.

நோக்கம்

[தொகு]

முக்கியமான தொழில்களை அமைப்பதற்கு வழிவகுப்பதன் மூலமும்,[1] மாநிலத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதை ஊக்குவிப்பதன் மூலமும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதே இத்துறையின் நோக்கமாகும்.

துணைத் துறைகள்

[தொகு]

பின்வரும் துணைத் துறைகள் இத்துறையின் கீழ் செயல்படுகின்றன:[2][3]

துணைத் துறைகள்
  • சர்க்கரைத் துறை
  • கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குநரகம்
நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள்
  • சதர்ன் ஸ்ட்ரக்சுரல்ஸ் லிமிடெட் (SSL)
  • தமிழ்நாடு மாநிலத் தொழில் மேம்பாட்டுக் கழகம்
  • தமிழ்நாடு சிமெண்ட் கழகம் லிமிடெட்
  • தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரைக் கூட்டமைப்பு
  • தமிழ்நாடு தொழிற்துறை அபிவிருத்திக் கழகம்
  • தமிழ்நாடு தொழிற்துறை வெடிபொருட்கள் லிமிடெட்
  • தமிழ்நாடு தொழிற்துறை முதலீட்டுக் கழகம் லிமிடெட்
  • தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் தாள்கள் லிமிடெட்
  • தமிழ்நாடு உப்புக் கழகம் லிமிடெட்
  • தமிழ்நாடு சர்க்கரைக் கழகம் லிமிடெட்

அமைச்சர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Industries department". Government of Tamil Nadu. Retrieved 1 December 2023.
  2. Industries department, policy note 2023-24 (PDF) (Report). Government of Tamil Nadu. Retrieved 1 December 2023.
  3. "TN Transport secretary to hold additional charge of natural resources dept". Indian Express. 7 June 2023. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/jun/07/tn-transport-secretaryto-hold-additional-charge-ofnatural-resources-dept-2582562.html.

வெளி இணைப்புகள்

[தொகு]