உள்ளடக்கத்துக்குச் செல்

தொழிற்சங்கங்களின் பொதுக்கூட்டமைப்பு (ஈராக்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொழிற்சங்கங்களின் பொதுக்கூட்டமைப்பு
Full nameதொழிற்சங்கங்களின் பொதுக்கூட்டமைப்பு
Founded1959
Countryஈராக்கு
Affiliationஉலக தொழிற்சங்க சம்மேளனம், அரேபிய நாடுகளின் தொழிற்சங்கங்களுக்கான பன்னாட்டு கூட்டுக்குழு
Key peopleஜமீல் ஜப்பெளரி, தலைவர்
கரீம் அமீசு, பொதுச் செயலாளர்
Office locationபகுதாது, ஈராக்

தொழிற்சங்கங்களின் பொது கூட்டமைப்பு (General Federation of Trade Unions - Iraq) என்பது ஈராக்கில் உள்ள தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பாகும்.

சதாம் உசேனின் ஆட்சியின் போது, 1986 ஆம் ஆண்டு சட்டமன்றமானது ஈராக்கில் ஜி.எஃப்.டி.யு மட்டுமே சட்டப்பூர்வ தொழிற்சங்கம் என்று நிறுவியது. ஜி.எஃப்.டி.யு பாத் கட்சியுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் பணியாற்றியதுடன், பணியிடங்களில் கட்சியின் செல்வாக்கை வலுப்படுத்தவும் பணியாற்றியது. அந்த நேரத்தில் தனியாருக்குச் சொந்தமான பணியிடங்கள் மற்றும் கூட்டு தனியார்-பொது உரிமையுடன் கூடிய பணியிடங்களில் இந்தப் பொதுக்கூட்டமைப்புடன் இணைந்த குழுக்கள் இருந்தன. இந்த அமைப்பு பொது நிறுவனங்களில் அல்லது மாநில நிர்வாகத்தின் கீழான அமைப்புகளில் செயல்படவில்லை. [1]

குறிப்புகள்

[தொகு]
  1. Fria Fackföreningsinternationalen. Kränkningar av fackliga rättigheter / FFI. ஸ்டாக்ஹோம்: LO-TCO biståndsnämnd, 2003. p. 273
  • ICTUR, ed. (2005). Trade Unions of the World (6th ed.). London, UK: John Harper Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9543811-5-7.ICTUR, ed. (2005). Trade Unions of the World (6th ed.). London, UK: John Harper Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9543811-5-7. ICTUR, ed. (2005). Trade Unions of the World (6th ed.). London, UK: John Harper Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9543811-5-7.