தொளசம்பட்டி தொடருந்து நிலையம்
தோற்றம்
தொளசம்பட்டி | |||||
|---|---|---|---|---|---|
| இந்திய இரயில்வே நிலையம் | |||||
| பொது தகவல்கள் | |||||
| அமைவிடம் | சேலம், தமிழ்நாடு, இந்தியா | ||||
| ஆள்கூறுகள் | 11°45′42″N 77°58′49.6″E / 11.76167°N 77.980444°E | ||||
| ஏற்றம் | 294 மீட்டர்கள் (965 அடி) | ||||
| உரிமம் | இந்திய இரயில்வே | ||||
| தடங்கள் | சேலம் சந்திப்பு–ஷொறணூர் சந்திப்பு வழித்தடம் | ||||
| நடைமேடை | 1 | ||||
| இருப்புப் பாதைகள் | 1 | ||||
| கட்டமைப்பு | |||||
| கட்டமைப்பு வகை | தரைத்தள நிலையம் | ||||
| மற்ற தகவல்கள் | |||||
| நிலை | செயல்பாட்டில் | ||||
| நிலையக் குறியீடு | TOS | ||||
| மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
| கோட்டம்(கள்) | சேலம் தொடருந்து கோட்டம் | ||||
| பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
| வரலாறு | |||||
| மின்சாரமயம் | ஆம் | ||||
| |||||
தொளசம்பட்டி தொடருந்து நிலையம் (Tolasampatti railway station; நிலையக் குறியீடு: TOS) என்பது தெற்கு ரயில்வே மண்டலத்தின் சேலம் தொடருந்து கோட்டத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்நிலையம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை and மேச்சேரி சாலை.[1] இடையே அமைந்துள்ளது. இது தொளசம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சேவை செய்கிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ karthik. "Tolasampatti Station – 0 Train Departures SR/Southern Zone – Railway Enquiry". India Rail Info.
- ↑ "Tolasampatti". Retrieved 2026-04-15.