தொல்பழங்காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தொல் பழங்காலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மனிதர்களுக்கு எழுதும் பழக்கம் தோன்றுவதற்கு முந்தைய காலம் தொல் பழங்காலம் எனப்படுகிறது. குறிப்பாக, தொல் பழங்காலம் என்பது எழுத்துப் பதிவுகளோ அவற்றின் நகல்களோ காணப்பெறுவதற்கு முந்தைய காலமாகும். உதாரணமாக, எகிப்தில் தொல் பழங்காலம் கி.மு. 3500 ஆண்டளவில் முற்றிற்று. ஆயினும் நியூ கினியாவில் அது கி.பி. 1900 வரை நீடித்தது.

தொல் பழங்காலம் எப்போது துவங்கியது? இதில் பல கருத்துக்கள் உள்ளன. சிலர் இது 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ எரக்டஸ் காலத்தில் தோன்றியதென்பர். வேறு சிலரோ இது கி.பி. 40,000 அளவில் க்ரோ மேக்னான் காலத்தில் தோன்றியதென்பர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொல்பழங்காலம்&oldid=2309818" இருந்து மீள்விக்கப்பட்டது