தொல்லூழி
தோற்றம்
| தொல்லூழி Paleozoic | ||||||
|---|---|---|---|---|---|---|
| காலக்கோடு | ||||||
| ||||||
| முன்னையது | [[]] | |||||
| பின்னையது | [[]] | |||||
| சொற்பிறப்பு | ||||||
| Name formality | Formal | |||||
| Alternate spelling(s) | Palaeozoic | |||||
| தகவல்கள் | ||||||
| Celestial body | Earth | |||||
| Regional usage | Global (ICS) | |||||
| Time scale(s) used | ICS Time Scale | |||||
| வரைவிலக்கணம் | ||||||
| காலவரிசை அலகு | ஊழி | |||||
| பாறைஅடுக்கியல் அலகு | Erathem | |||||
| Lower boundary definition | Appearance of the Ichnofossil Treptichnus pedum | |||||
| Lower boundary GSSP | Fortune Head section, நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர், கனடா 47°04′34″N 55°49′52″W / 47.0762°N 55.8310°W | |||||
| Lower GSSP ratified | August 1992 (as base of Cambrian)[1]:5 | |||||
| Upper boundary definition | First appearance of the Conodont Hindeodus parvus. | |||||
| Upper boundary GSSP | Meishan, செஜியாங் மாகாணம், சீனா 31°04′47″N 119°42′21″E / 31.0798°N 119.7058°E | |||||
| Upper GSSP ratified | March 2001[2]:102 | |||||

தொல்லூழி (Paleozoic /ˌpæli.əˈzoʊ.ɪk, -i.oʊ-, ˌpeɪ-/ PAL-ee-ə-ZOH-ik, -ee-oh-, PAY-;[3]) என்பது பானெரோசோயிக் பேரூழியின், மூன்று நிலவியல் நேர அளவுகளில் முதலாவதாகும். 538.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, இது புரோடெரோசோயிக் பேரூழியினை அடுத்து தொடர்ந்து வருகிறது. 251.9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இடையூழியின் தொடக்கத்தில் முடிவடைகிறது.[4] இவ்வூழியின் காலக்கோடு கேம்பிரியக் காலம், ஓர்டோவிசியக் காலம், சிலுரியக் காலம், டெவோனியக் காலம், கார்பனிபெரசுக் காலம். பேர்மியன் காலம் ஆகிய ஆறு புவியியல் காலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[5]பேலியோசோயிக் (Paleozoic) முதன்முதலில் ஆடம் செட்ச்சுவிக் (Adam Sedgwick) (1785–1873) என்பவரால் 1838 இல் பயன்படுத்தப்பட்டது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Brasier, Martin; Cowie, John W.; Taylor, Michael (March–June 1994). "Decision on the Precambrian-Cambrian boundary stratotype". Episodes 17 (1–2): 3–8. doi:10.18814/epiiugs/1994/v17i1.2/002. பன்னாட்டுத் தர தொடர் எண்:0705-3797. இணையக் கணினி நூலக மையம்:4130038. https://stratigraphy.org/gssps/files/fortunian.pdf. பார்த்த நாள்: October 9, 2025.
- ↑ Hongfu, Yin; Kexin, Zhang; Jinnan, Tong; Zunyi, Yang; Shunbao, Wu (June 2001). "The Global Stratotype Section and Point (GSSP) of the Permian-Triassic Boundary". Episodes 24 (2): 102–114. doi:10.18814/epiiugs/2001/v24i2/004. பன்னாட்டுத் தர தொடர் எண்:0705-3797. இணையக் கணினி நூலக மையம்:4130038. https://stratigraphy.org/gssps/files/induan.pdf. பார்த்த நாள்: October 18, 2025.
- ↑ "Paleozoic".. HarperCollins.
- ↑ "International Commission on Stratigraphy". stratigraphy.org. Retrieved 2023-08-01.
- ↑ "புவியியல் கால அட்டவணை". பிரிட்டிஷ் புவியியல் ஆய்வு (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2023-08-01.
- ↑ Adam Sedgwick (1838). "பழைய சிவப்பு மணற்கல்லுக்குக் கீழுள்ள அடுக்கப்பட்ட பாறைகளின் ஆங்கிலத் தொடரின் ஒரு சுருக்கம் – அடுத்தடுத்த இயற்கை குழுக்களையும் உருவாக்கங்களையும் தீர்மானிப்பதற்கான ஒரு முயற்சியுடன்". லண்டன் புவியியல் சங்கத்தின் செயல்முறைகள் 2 (58): 675–685, esp. p. 685. https://babel.hathitrust.org/cgi/pt?id=mdp.39015031294112;view=1up;seq=601. பார்த்த நாள்: 2018-07-15.