தொல்லியல் அருங்காட்சியகம், அரப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருங்காட்சியக கட்டிடம்

அரப்பா தொல்லியல் அருங்காட்சியகம் (Archaeological Museum Harappa) பாக்கித்தானிலுள்ள பஞ்சாப்பில் இருக்கும் அரப்பாவில் நிறுவப்பட்டுள்ள ஓர் அருங்காட்சியகமாகும் [1]. 1926 ஆம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. 1966 ஆண்டு பாக்கித்தான் அரசு இதற்கான கட்டடத்தைக் கட்டியது [2].


மேற்கோள்கள்[தொகு]

  1. "Museums of Pakistan". Heritage Govt.. பார்த்த நாள் March 8, 2012.
  2. "Museum in Harappa". Pakistanica. பார்த்த நாள் March 8, 2012.