தொலையச்சு
Jump to navigation
Jump to search
தொலையச்சு, (Telex) உள்நாட்டு வெளிநாட்டு வெளியக செய்திப்பரிமாற்றங்களில் பயன்படுத்தப்படுகின்ற எழுத்து மூலமான தகவல் பரிமாற்ற சாதனமாகும். செய்தி அனுப்புபவரின் முனையில் உள்ள தொலையச்சு இயந்திரத்தில் அச்சிடப்படுகின்ற செய்தியானது தொலைபேசி இணைப்பு வழியாகச் செய்தி பெறுபவரின் தொலையச்சு இயந்திரத்தினூடாக வெளியீடு செய்யப்படுகின்றது.
வியாபாரத்தில் ஆவணங்கள், கடிதங்கள் போன்றவற்றை எழுத்து மூலம் பரிமாற்றி கொள்வதற்கு கையாளப்படுகின்றது.