தொர்னாங்கல் (சட்டமன்ற தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

 இந்தியாவில்  தெலுங்கானா சட்டமன்றத்தில்    தொர்னாங்கல்  என்பது மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட சட்டமன்ற தொகுதியாகும் , வாரங்கல் மாவட்டத்தில் 12 தொகுதிகளில் ஒன்றாகும். இது மஹாபுபபாத் மக்களவை தொகுதியின் ஒரு பகுதியாகும்.

ரெட்டியா நாயக் இத்தொகுதியின் உறுப்பினர் ஆவார்.

மண்டலங்கள்[தொகு]

தொர்னாங்கல் சட்டமன்ற தொகுதி கீழ்கண்ட மண்டலங்களை கொண்டுள்ளது. 

No மண்டல பெயர்
1 தொர்னாக்கல்
2 மரிபீடா
3 நரசிம்மால்பேட்டை
4 குறவி

தேர்தல் முடிவுகள் [தொகு]

தெலுங்கான தொகுதி சட்டமன்ற தேர்தல் , 2014[தொகு]

மேலும் கான்க[தொகு]

  • தெலுங்கான சட்டமன்ற தொகுதியின் பட்டியல்

பார்வை [தொகு]