தொன்னகுட்ட அள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தொன்னகுட்டஅள்ளி , இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் தொன்னகுட்டஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°08'02.5"N 78°28'35.5"E [1] ஆகும். இங்கு மொத்த குடியிருப்புகள் 1922, மொத்த மக்கள் தொகைகள் 7760,[2]. இதில் 4138 ஆண்களும், 3622 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்[தொகு]

  1. https://www.google.co.in/maps/place/Donnakuttahalli+Bus+Stop/@12.0042483,77.8836763,261m/data=!3m1!1e3!4m5!3m4!1s0x3baea7cce78968a5:0x39c0f1475b3e738c!8m2!3d12.0043981!4d77.883904?hl=en
  2. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொன்னகுட்ட_அள்ளி&oldid=2723061" இருந்து மீள்விக்கப்பட்டது