தொண்டைமண்டல வெள்ளாளர்
தோற்றம்
தொண்டைமண்டல வெள்ளாளர் (Thondaimandala Vellalar) எனப்படுவோர் தொண்டை மண்டலத்தைத் தோன்றிடமாகக் கொண்ட வெள்ளாளர்கள் ஆவர்.[1][2] தொண்டைமண்டல சைவ வேளாளர், தொண்டை மண்டல துளுவ வேளாளர்[3], கொண்டைக்கட்டி ஆகிய மூன்று வெள்ளாள சாதிகளும், ஒன்றாகத் தொண்டைமண்டல வெள்ளாளர் என அழைக்கப்படுவர். இவர்களுக்குப் பொதுவாக தொண்டைமண்டல முதலியார்கள் அல்லது வெள்ளாள முதலியார்கள் என்ற பட்டங்களும் வழங்கப்படுவதுண்டு.[4]
முக்கிய நபர்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Thondaman Chakravartiyin Varalaru. Government Oriental Manuscripts Descriptive Number. p. 3822.
- ↑ Padmini R, Dr Chandralekha (2001). Origin and History of Tuluva Velallar. Madras: Madras Univerisity. p. 47.
- ↑ Andrew wyott, John Zavos (2003). Decentring the Indian Nation. London, U. K.: Frank Cass, London & Portland, U. K. p. 115. ISBN 0 7146 5387 X.
- ↑ Chakravarti S N. Vellala marabilakkana surukkam. p. 375/381.