தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| தொண்டாமுத்தூர் | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 119 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கோயம்புத்தூர் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| மொத்த வாக்காளர்கள் | 3,26,828[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | அ.இ.அ.தி.மு.க. |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 |
தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி (Thondamuthur Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- கோயம்பத்தூர் (மாநகராட்சி) வார்டு எண் 48 முதல் 56 வரை
- கோயம்புத்தூர் தெற்கு வட்டம் (பகுதி)
போளுவாம்பாடி (பிளாக் மி), தென்னம்மநல்லூர், தேவராயபுரம், ஜாகீர்நாய்க்கன்பாளையம், வெள்ளைமலைப்பட்டினம், நரசீபுரம், மத்வராயபுரம் மற்றும் இக்கரை பொலுவம்பட்டி கிராமங்கள்.
- வேடப்பட்டி (பேரூராட்சி), தாலியூர் (பேரூராட்சி), தொண்டாமுத்தூர் (பேரூராட்சி), ஆலந்துறை (பேரூராட்சி), புலுவப்பட்டி(பேரூராட்சி), தென்கரை (பேரூராட்சி), பேரூர் (பேரூராட்சி) மற்றும் குனியமுத்தூர் (பேரூராட்சி)[2][3].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1951 | பழனிசாமி கவுண்டர் | காங்கிரசு | 22814 | 51.19 | பெருமாள் | சோசலிஸ்ட் கட்சி | 10894 | 24.45 |
| 1962 | வி. எல்லம்ம நாயுடு | காங்கிரசு | 32520 | 52.97 | எல். அற்புதசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 12735 | 20.63 |
| 1967 | ஆர். மாணிக்கவாசகம் | திமுக | 42261 | 59.14 | வி. ஈ. நாயுடு | காங்கிரசு | 26842 | 37.56 |
| 1971 | ஆர். மாணிக்கவாசகம் | திமுக | 51181 | 60.30 | எம். நடராசு | சுயேச்சை | 29689 | 34.98 |
| 1977 | க. மருதாசலம் | அதிமுக | 31690 | 33.29 | ஆர். மணிவாசகம் | திமுக | 24195 | 25.41 |
| 1980 | மா. சின்னராசு | அதிமுக | 57822 | 57.54 | ஆர். மணிவாசகம் | திமுக | 42673 | 42.46 |
| 1984 | செ. அரங்கநாயகம் | அதிமுக | 67679 | 57.48 | யு. கே. வெள்ளியங்கிரி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 45353 | 38.52 |
| 1989 | உ. க. வெள்ளியங்கிரி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 62305 | 42.05 | பி. சண்முகம் | அதிமுக (ஜெ) | 40702 | 27.47 |
| 1991 | செ. அரங்கநாயகம் | அதிமுக | 92362 | 61.95 | யு. கே. வெள்ளியங்கிரி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 45218 | 30.33 |
| 1996 | சி. ஆர். இராமச்சந்திரன் | திமுக | 113025 | 60.23 | டி. மலரவன் | அதிமுக | 50888 | 27.12 |
| 2001 | எசு. ஆர். பாலசுப்பிரமணியன் | தமாகா | 96959 | 50.57 | வி. ஆர். சுகன்யா | திமுக | 68423 | 35.68 |
| 2006 | எம். கண்ணப்பன் | மதிமுக | 123490 | --- | எசு. ஆர். பாலசுப்பிரமணியன் | காங்கிரசு | 113596 | --- |
| 2009 இடைத்தேர்தல் ** | எம். என். கந்தசாமி | காங்கிரசு | 112350 | 56.61 | கே. தங்கவேலு | தேமுதிக | 40863 | 20.59 |
| 2011 | எஸ். பி. வேலுமணி | அதிமுக | 99886 | --- | கந்தசாமி | காங்கிரசு | 67798 | --- |
| 2016 | எஸ். பி. வேலுமணி | அதிமுக | 109519 | எம். ஏ. சையது முகமது | ம.ம.க | 45478 | ||
| 2021 | எஸ். பி. வேலுமணி | அதிமுக | 124225 | கார்த்திகேய சிவசேனாதிபதி | திமுக | 82,595 |
- 1957இல் இத்தொகுதி சட்டமன்ற தொகுதியாக இருக்கவில்லை.
- 1977இல் ஜனதா கட்சியின் வி. கே. லட்சுமணன் 22579 (23.72%) & காங்கிரசின் டி. எம். பழனிசாமி 15865 (16.66%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989இல் அதிமுக ஜானகி அணியின் எம். சின்னராசு 27522 (18.57%) & சுயேச்சை பி. சாமிநாதன் 13205 (8.91%) வாக்குகளும் பெற்றனர்
- 1991இல் பாஜகவின் எம். வெங்கடாசலம் 8571 (5.75%) வாக்குகள் பெற்றார்.
- 1996இல் இந்தியக் பொதுவுடமைக் கட்சி(மார்க்சியம்)யின் யு. கே. வெள்ளியங்கிரி 12815 (6.83%) வாக்குகள் பெற்றார்.
- 2001இல் மதிமுகவின் எம். கிருட்டிணசாமி 17282 ( 9.01%) வாக்குகள் பெற்றார்.
- 2006இல் தேமுதிகவின் இ. டென்னிசு கோவில் பிள்ளை 37901& பாஜகவின் எம். சின்னராசு 13545வாக்குகளும் பெற்றனர்.
** - இடைத்தேர்தல்
- 2009—2006இல் வெற்றிபெற்ற கண்ணப்பன் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதையடுத்து 2009 ஆகத்து மாதம் நடந்த இடைத்தேர்தலில் கொங்கு முன்னேற்ற கழகத்தின் ஈசுவரன் 19588 வாக்குகள் பெற்றார். இத்தேர்தலில் அதிமுக கலந்து கொள்ளவில்லை.
வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]2021 இல் முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
| ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
|---|---|---|---|
வாக்குப் பதிவுகள்
[தொகு]| ஆண்டு | வாக்குப்பதிவு சதவீதம் | முந்தையத் தேர்தலுடன் ஒப்பீடு |
|---|---|---|
| 2011 | % | ↑ % |
| 2016 | % | ↑ % |
| 2021 | % | ↑ % |
| ஆண்டு | நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
|---|---|---|
| 2016 | % | |
| 2021 | % |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | எஸ். பி. வேலுமணி | 124,225 | 53.89 | -1.12 | |
| தி.மு.க. | கார்த்திகேயன் | 82,595 | 35.83 | புதியவர் | |
| மநீம | எசு. சாஜகான் | 11,606 | 5.03 | புதியவர் | |
| நாதக | எசு. கலையரசி | 8,042 | 3.49 | +2.28 | |
| நோட்டா | நோட்டா | 1,635 | 0.71 | -0.92 | |
| அ.ம.மு.க. | ஆர். சதீசுகுமார் | 1,235 | 0.54 | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 41,630 | 18.06 | -14.11 | ||
| பதிவான வாக்குகள் | 230,531 | 70.54 | 3.58 | ||
| நிராகரிக்கப்பட்ட வாக்குகள் | 883 | 0.38 | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 326,828 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -1.12 | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | எஸ். பி. வேலுமணி | 109,519 | 55.01 | -7.39 | |
| மமக | எம். எ. செய்யது முகமது | 45,478 | 22.84 | புதியவர் | |
| பா.ஜ.க | எம். கருமுத்து தியாகராஜன் | 19,043 | 9.56 | +6.08 | |
| தேமுதிக | கே. தியாகராஜன் | 7,968 | 4.00 | புதியவர் | |
| இ.ச.ஜ.க. | எ. அன்சார் செரீப் | 3,643 | 1.83 | -0.99 | |
| நோட்டா | நோட்டா | 3,248 | 1.63 | புதியவர் | |
| கொ.ம.தே.க. | எசு. ஆர். வைரவேல் | 3,005 | 1.51 | புதியவர் | |
| நாதக | ஆர். ஆனந்த்ராஜ் | 2,408 | 1.21 | புதியவர் | |
| பாமக | விடியல் ஜெகநாதன் | 1,315 | 0.66 | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 64,041 | 32.17 | -1.07 | ||
| பதிவான வாக்குகள் | 199,100 | 66.96 | -8.14 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 297,360 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -7.39 | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | எஸ். பி. வேலுமணி | 99,886 | 62.40 | +62.40 | |
| காங்கிரசு | எம். என். கந்தசாமி | 46,683 | 29.16 | +29.16 | |
| பா.ஜ.க | எ. சிறீதர் மூர்த்தி | 5,581 | 3.49 | -1.00 | |
| இ.ச.ஜ.க. | டி. எம். உமர்காத்தப் | 4,519 | 2.82 | +2.82 | |
| மசக | கண்ணம்மாள் ஜெகதீசன் | 932 | 0.58 | +0.58 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 53,203 | 33.24 | -2.23 | ||
| பதிவான வாக்குகள் | 1,60,248 | 75.17 | +16.12 | ||
| காங்கிரசு இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | ||||
2009
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | எம். என். கந்தசாமி | 112,350 | 56.61 | ||
| தேமுதிக | கே. தங்கவேல் | 40,863 | 20.59 | ||
| வாக்கு வித்தியாசம் | 71,487 | 36.02 | |||
| பதிவான வாக்குகள் | 198,461 | ||||
| மதிமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | ||||
2006
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| மதிமுக | மு. கண்ணப்பன் | 123,490 | 41.60 | +32.59 | |
| காங்கிரசு | எசு. ஆர். பாலசுப்பிரமணியன் | 113,596 | 38.27 | புதியவர் | |
| தேமுதிக | இ. டென்னிசு கோயில் பிள்ளை | 37,901 | 12.77 | புதியவர் | |
| பா.ஜ.க | மா. சின்னராசு | 13,545 | 4.56 | புதியவர் | |
| சுயேச்சை | கே. வரதராஜன் | 2,035 | 0.69 | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 9,894 | 3.33 | -11.55 | ||
| பதிவான வாக்குகள் | 296,863 | 70.65 | 16.93 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 420,186 | ||||
| தமாகா இடமிருந்து மதிமுக பெற்றது | மாற்றம் | -8.97 | |||
2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தமாகா | எசு. ஆர். பாலசுப்பிரமணியன் | 96,959 | 50.57 | புதியவர் | |
| தி.மு.க. | வி. ஆர். சுகன்யா | 68,423 | 35.68 | -24.55 | |
| மதிமுக | எம். கிருஷ்ணசாமி | 17,282 | 9.01 | புதியவர் | |
| சுயேச்சை | என். ஆர். அரிகுமார் | 5,209 | 2.72 | புதியவர் | |
| ஜபாபி | எ. ஆர். சக்திவேல் | 1,442 | 0.75 | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 28,536 | 14.88 | -18.23 | ||
| பதிவான வாக்குகள் | 191,745 | 53.72 | -11.41 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 356,986 | ||||
| தி.மு.க. இடமிருந்து தமாகா பெற்றது | மாற்றம் | -9.66 | |||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | சி. ஆர். இராமச்சந்திரன் | 113,025 | 60.23 | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | த. மலரவன் | 50,888 | 27.12 | -34.84 | |
| இபொக (மார்க்சிஸ்ட்) | உ. க. வெள்ளியங்கிரி | 12,815 | 6.83 | -23.5 | |
| பா.ஜ.க | கே. சி. கிருஷ்ணமூர்த்தி | 6,948 | 3.70 | -2.05 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 62,137 | 33.11 | 1.49 | ||
| பதிவான வாக்குகள் | 187,656 | 65.13 | 5.91 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 300,961 | ||||
| அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -1.72 | |||
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | செ. அரங்கநாயகம் | 92,362 | 61.95 | +34.48 | |
| இபொக (மார்க்சிஸ்ட்) | உ. க. வெள்ளியங்கிரி | 45,218 | 30.33 | -11.72 | |
| பா.ஜ.க | எம். வெங்கடாசலம் | 8,571 | 5.75 | புதியவர் | |
| ஜனதா கட்சி | எசு. அய்யாசாமி | 1,023 | 0.69 | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 47,144 | 31.62 | 17.04 | ||
| பதிவான வாக்குகள் | 149,081 | 59.22 | -63.98 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 260,841 | ||||
| இபொக (மார்க்சிஸ்ட்) இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 19.90 | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இபொக (மார்க்சிஸ்ட்) | உ. க. வெள்ளியங்கிரி | 62,305 | 42.05 | +3.53 | |
| அ.இ.அ.தி.மு.க. | ப. சண்முகம் | 40,702 | 27.47 | -30.01 | |
| அ.இ.அ.தி.மு.க. | மா. சின்னராசு | 27,522 | 18.57 | -38.9 | |
| சுயேச்சை | பி. சுவாமிநாதன் | 13,205 | 8.91 | புதியவர் | |
| சுயேச்சை | என். கோபால்சாமி | 782 | 0.53 | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 21,603 | 14.58 | -4.38 | ||
| பதிவான வாக்குகள் | 148,168 | 123.20 | 51.83 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 123,266 | ||||
| அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து இபொக (மார்க்சிஸ்ட்) பெற்றது | மாற்றம் | -15.43 | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | செ. அரங்கநாயகம் | 67,679 | 57.48 | -0.06 | |
| இபொக (மார்க்சிஸ்ட்) | யு. கே. வெள்ளியங்கிரி | 45,353 | 38.52 | புதியவர் | |
| சுயேச்சை | பி. கே. ஆனந்த்குமார் | 1,004 | 0.85 | புதியவர் | |
| சுயேச்சை | எசு. மனோகர் | 877 | 0.74 | புதியவர் | |
| சுயேச்சை | என். சவுந்தராஜன் | 804 | 0.68 | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 22,326 | 18.96 | 3.89 | ||
| பதிவான வாக்குகள் | 117,744 | 71.38 | 9.78 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 173,480 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -0.06 | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | மா. சின்னராசு | 57,822 | 57.54 | +24.25 | |
| தி.மு.க. | ஆர். மாணிக்கவாசகம் | 42,673 | 42.46 | +17.05 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 15,149 | 15.07 | 7.20 | ||
| பதிவான வாக்குகள் | 100,495 | 61.60 | 2.79 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 165,819 | ||||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 24.25 | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | க. மருதாசலம் | 31,690 | 33.29 | புதியவர் | |
| தி.மு.க. | ஆர். மாணிக்கவாசகம் | 24,195 | 25.41 | -34.89 | |
| ஜனதா கட்சி | வி. கே. இலட்சுமணன் | 22,579 | 23.72 | புதியவர் | |
| காங்கிரசு | டி. எம். பழனிசாமி | 15,865 | 16.66 | புதியவர் | |
| இகுக | கே. காலிங்க கவுண்டர் | 559 | 0.59 | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,495 | 7.87 | -17.45 | ||
| பதிவான வாக்குகள் | 95,207 | 58.81 | -17.47 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 164,344 | ||||
| தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | -27.02 | |||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | ஆர். மாணிக்கவாசகம் | 51,181 | 60.30 | +1.16 | |
| சுயேச்சை | எம். நடராஜ் | 29,689 | 34.98 | New | |
| சுயேச்சை | கே. ரெங்கசாமி | 4,003 | 4.72 | New | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 21,492 | 25.32 | 3.74 | ||
| பதிவான வாக்குகள் | 84,873 | 76.28 | 1.42 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 118,619 | ||||
| தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | 1.16 | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | ஆர். மாணிக்கவாசகம் | 42,261 | 59.14 | +49.34 | |
| காங்கிரசு | வி. கே. நாயுடு | 26,842 | 37.56 | -15.11 | |
| சுயேச்சை | ஆர். கே. கவுண்டர் | 2,354 | 3.29 | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 15,419 | 21.58 | -10.47 | ||
| பதிவான வாக்குகள் | 71,457 | 74.86 | -4.20 | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 101,232 | ||||
| காங்கிரசு இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | 6.47 | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | வி. எல்லம்ம நாயுடு | 32,520 | 52.67 | புதியவர் | |
| இந்திய கம்யூனிஸ்ட் | எல். அற்புதசாமி | 12,735 | 20.63 | புதியவர் | |
| சுதந்திரா | வி. ஆர். பொன்னுச்சமி கவுண்டர் | 6,725 | 10.89 | புதியவர் | |
| திமுக | கே. மெய்யப்பன் | 6,054 | 9.81 | புதியவர் | |
| சுயேச்சை | என். சுப்பையன் | 2,225 | 3.60 | புதியவர் | |
| சோக | எம். இராமலிங்கம் | 1,485 | 2.41 | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 19,785 | 32.04 | |||
| பதிவான வாக்குகள் | 61,744 | 79.06 | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 81,201 | ||||
| காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) | |||||
1952
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | பழனிசாமி கவுண்டர் | 22,814 | 51.19 | புதியவர் | |
| சோக | பெருமாள் | 10,894 | 24.45 | புதியவர் | |
| கிமபிக | அம்மாசி கவுண்டர் | 6,895 | 15.47 | புதியவர் | |
| சுயேச்சை | பழனியப்ப கவுண்டர் | 3,961 | 8.89 | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 11,920 | 26.75 | |||
| பதிவான வாக்குகள் | 44,564 | 64.28 | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 69,328 | ||||
| காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 24 December 2021. Retrieved 10 Feb 2022.
- ↑ "தொண்டாமுத்தூர்:எஸ்.பி. வேலுமணி மீண்டும் போட்டி". தினமணி. https://www.dinamani.com/elections/tamil-nadu/constituencies/2021/Feb/18/tn-assembly-election-2021-thondamuthur-constituency-3565683.html. பார்த்த நாள்: 3 September 2025.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Retrieved 22 திசம்பர் 2015.
- ↑ "தொண்டாமுத்தூர் Election Result". Retrieved 18 Jun 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 April 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 12 May 2006.
- ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 January 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.