தொண்டர் தீயணைப்புத் திணைக்களம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொண்டர் தீயணைப்புத் திணைக்களம் என்பது தொண்டர்களால் செயற்படுத்தப்படும், அல்லது தொண்டர் உதவியுடன் செயற்படுத்தப்படும் தீயணைப்புத் திணைக்களம் ஆகும். பொதுவா சிறிய ஊர்களில் இத்தகைய தீயணைப்பு நிலையங்கள் இருக்கும். குமுகத்துக்கு அவசியமான ஒரு தேவையை குறுகிய நிதியோடு இவர்கள் நிவர்த்தி செய்ய உதவுகிறார்கள்.