தொட்டி ஜெயா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொட்டி ஜெயா
இயக்கம்துரை
கதைதுரை
இசைஹாரிஸ் ஜயராஜ்
யுவன் சங்கர் ராஜா
நடிப்புசிம்பு,
கோபிகா,
பிரதீப் ராவத்
வின்சென்ட் அசோகன்
படத்தொகுப்புஆண்டனி
வெளியீடு2005
நாடு இந்தியா
மொழிதமிழ்

தொட்டி ஜெயா 2005 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கிய இப்படத்தில் சிலம்பரசன், கோபிகா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ஹாரிஸ் ஜயராஜ் ஆவார்.

நடிகர்கள்[தொகு]

கதைச் சுருக்கம்[தொகு]

ஒரு தாதாவிடம் அடியாள் வேலை பார்க்கும் ஒருவன், தாதாவின் மகளை யார் என்று தெரியாமல் காதலிப்பதும் அதனால் தாதாவுக்கும் அவனுக்கும் இடையே ஏற்படும் மோதலும்தான் படத்தின் கதை. அடியாள் வேடத்தில் சிம்புவும் தாதாவின் மகளாக கோபிகாவும் நடித்திருக்கிறார்கள். சிம்பு அடியாளாக மாறுவது, சிம்புவின் மீது கோபிகாவுக்கு காதல் வருவது, தன்னை 15 வருடமாக வளர்த்த தாதாவை சிம்பு எதிர்த்து நிற்பது முதலியவற்றை காரணங்களுடன் படமெடுத்து இருக்கிறார் இயக்குநர் துரை.

பாடல்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]