தொட்டாற் சுருங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தொட்டாற் சிணுங்கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தொட்டாற் சுருங்கி
Mimosapudica.png
தொட்டாற் சிணுங்கி
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Rosids
வரிசை: Fabales
குடும்பம்: ஃபபேசியே
துணைக்குடும்பம்: Mimosoideae
பேரினம்: Mimosa
இனம்: M. pudica
இருசொற் பெயரீடு
Mimosa pudica
L.
Mimosa pudica
தொட்டாற் சிணுங்கி

தொட்டாற் சுருங்கி அல்லதுதொட்டாற் சிணுங்கி அல்லது தொட்டால் வாடி என்னும் இத்தாவரத்தின் தாவரவியற் பெயர் மிமோசா பியூடிகா (Mimosa pudica) என்பதாகும். இவை மிமோசேசியே குடும்பத்தைச் சார்ந்தவை. இவை கொடி போற் தொற்றி படரும் இனத்தைச் சார்ந்த தாவரமாகும். இத்தாவரத்தின் மீது தொட்டாலோ அதன் மீது ஏதேனும் பட்டாலோ அது உடன் தன் சீறிலைகளை மூடிக்கொள்ளும், அதாவது தன் இலைகளைச் சுருக்கிக்கொள்ளும். இதற்கு அறியப்படும் வேறு ஒரு பெயர் ”ஆள்வணங்கி” ஆகும். இதனை ஆங்கிலத்தில் டச் மீ நொட் எனவும் கேரளப்பகுதிகளில் தொட்டாவாடி எனவும் சொல்லுகின்றனர். இது நடு மற்றும் தென் அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

படத்தொகுப்பு[தொகு]

அசைபடங்கள்[தொகு]

தொட்டால் சுருங்கித் தாவரத்தின் இலைகளைத் தொடும்போது, அவை சுருங்கிக் கொள்வதை இந்த அசை படங்களில் காணலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொட்டாற்_சுருங்கி&oldid=1682802" இருந்து மீள்விக்கப்பட்டது