தொட்டம்பேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தொட்டம்பேடு மண்டலம் ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது. தொட்டம்பேட்டையும், அதைச் சுற்றியுள்ள ஊர்களையும் இணைத்து தொட்டம்பேடு வட்டம் உருவாக்கப்பட்டது.

ஆட்சி[தொகு]

இந்த மண்டலத்தின் எண் 15. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு ஸ்ரீகாளஹஸ்தி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு திருப்பதி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[1]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[2]

 1. கொட்டிபூடி
 2. ராம்பட்லபள்ளி
 3. சிய்யவரம்
 4. சித்திகுண்டா உமாமகேஸ்வரபுரம்
 5. சேமூர்
 6. கொண்டசேனு கண்டிரிகா
 7. காசாரம்
 8. மாமிடிகுண்டா
 9. பிள்ளமேடு
 10. தாய்நாடு
 11. பெத்தகனபர்த்தி
 12. கொன்னலி
 13. பெத்தகுண்டா அக்ரஃகாரம்
 14. சோடவரம்
 15. விருபாட்சபுரம்
 16. குந்தெலி குண்டா எல்.என். புரம்
 17. பூடி
 18. பென்னலபாடு
 19. இலகனூர்
 20. கொணத்தனேரி
 21. குருகுலபாலம்
 22. பொய்யா
 23. சின்ன சிங்கமலை
 24. பெத்த கன்னலி
 25. பசவய்யபாலம்
 26. சாம்பய்யபாலம்
 27. கல்லிபூடி
 28. தாடிபர்த்தி
 29. கும்மடிகுண்டா
 30. ரவுத்துசுரமலை
 31. கவுடமலை
 32. தங்கெள்ளப்பாலம்
 33. செருகு ராகப்பநாயுடு கண்டிரிகா
 34. ஏதுலகுண்டா
 35. தொட்டம்பேடு
 36. சிவானந்தபாலம்
 37. தொங்கலமூடூர்
 38. சித்தத்தூர்
 39. சிறீகிருஷ்ணபுரம்
 40. காஞ்சனப்பள்ளி
 41. போனுபள்ளி

சான்றுகள்[தொகு]

 1. [http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்]
 2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2014-12-14 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொட்டம்பேடு&oldid=3217554" இருந்து மீள்விக்கப்பட்டது